Friday, March 20, 2015

FAMOUS VANNIYARS KINGS

FAMOUS VANNIYARS KINGS:



வன்னியர் அரச குலங்கள் / Vanniyar Dynasties:
  • சோழர் / Cholas Dynasty
  • பல்லவர் / Pallavas Dynasty
  • காடவர் / Kadava Dynasty
  • மழவர் / Mazhavar Dynasty
  • மலையமான் / Malayaman Dynasty
  • சம்புவராயர்  /Sambuvaraya Dynasty
  • அதியமார் / Athiyaman Dynasty
வன்னிய அரசர்கள் / Vanniyar Kings:
  • ராஜ ராஜ சோழன் / The Great Raja Raja Cholan (or) Arul Mozhi Varman
  • ராஜேந்திர சோழன் / Rajendra Cholan
  • குலோத்துங்க சோழன் / Kulothunga Cholan
  • மகேந்திர வர்மன் (பல்லவர்) / Mahindra Varman
  • போதிதர்மன் (பல்லவர்) - / Bodhidharma
  • நரசிம்ம வர்மன் / Narasimma Varman
  • குலசேகர வர்மன் / Kulashekara Varman - founder of chera dynasty
  • கருணாகர தொண்டைமான் / Karunakara Thondaiman
  • காடவராய கோப்பெருருஞ்சிகன் /Kadavaraya Kopperunchigan
  • எதிரிள்ளி சோழ சம்புவராயர் / Ethirilli Chola Sambuvaraya
  • அதியமான் நெடுமான் அஞ்சி  / Adhiyaman Neduman Anchi
  • திருகோவிலூர் மலையமான் / Thirukovilur Malayaman
  • வள்ளால மகாராஜா / Vallala Maharaja
  • பண்டார வன்னியன் / Pandara Vanniyan

City Founders:
  • Chennappa Naicker - Founder of Chennai City, Donated his land to British
  • Kempe Gowda - Founder of Bangalore City

வன்னிய பாளையக்காரர்கள் -ஜமின் /
 ZAMIN - POLIGARS:
  •  பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்பசூராப்ப சோழனார்.
  • முகாசா பரூர் - கச்சிராவ் ( கச்சிராயர்)
  • அரியலூர் – மழவராயர்
  • உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார்.
  • செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)
  • கீழூர் - பாஷா நயினார்
  • சிவகிரி - பாண்டிய வன்னியனார்
  • காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலைகண்டியத் தேவர்.
  • அளகாபுரி – ரெட்டைக்குடையார்
  • பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்
  • குன்ணத்தூர் – மழவராயர்
  • ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
  • பிராஞ்ச்சேரி - நயினார்
  • தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி
  • நெடும்பூர் – வண்ணமுடையார்
  • கடம்பூர் – உடையார்
  • ஓமாம்புலியூர் – வண்ணமுடையார்
  • குண வாசல் – வண்ணமுடையார், உடையார்
  • மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.
  • நந்திமங்கலம் பூலாமேடு – மழவராயர்
  • கிளாங்காடு - சேதுவராயர்
  • கல்லை – நயினார்
  • நயினார் குப்பம் - காங்கேய நயினார்
  • திருக்கணங்கூர் - கச்சிராயர்
  • தியாகவல்லி நடுத்திட்டு – கச்சிராயர்
  • ஆடூர் - நயினார்
  • மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்
  • சோழங்குணம் – முதன்மையார்
  • வடக்குத்து - சமஷ்டியார்
  • வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்
  • ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்
  • மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
  • முடிகொண்ட நல்லூர் – உடையார்
  • கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்
  • வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்
  • கு றிச்சி - உடையார்
  • செல்லப்பன் பேட்டை – சோழனார்
  • சோத்தமங்கலம் - வாண்டையார்
  • கோடாங்க்குடி – சம்புவராயர்
  • சென்னிய நல்லூர் - சம்புவராயர்
  • கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்
  • இடைமணல் – நயினார்
  • சுவாமிமலை – தொண்டைமான்
  • ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார்.
  • விளந்தை – வாண்டையார், கச்சிராயர்
  • பெண்ணாடாம் – கடந்தையார்
  • விடால் – நாயக்கர்
  • ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்
  • கருப்பூர் - மழவராயர்
  • கார்க்குடி – மழவராயர்

No comments:

Post a Comment