தோற்றம் பற்றிய கதை
வன்னியர் என் சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.
வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.
வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன..
புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனைநோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.
வரலாற்று நோக்கில் வன்னியர்
படையாட்சி,பள்ளி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,கச்சிராயர்கள்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற 500 க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் இவர்கள்.
வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.(prosopis spicigera) வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.
மக்கள் தொகை
தமிழகத்தில் கடைசியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 1934 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 18 இலட்சம் வன்னியர்கள்.
வன்னியர் பாளையங்கள்
- சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார்
- தலைவன் கோட்டை-இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ)ராம சாமி பாண்டியன்
No comments:
Post a Comment