Friday, March 20, 2015

பல்லவர் வம்சம்




"#பள்ளி" வார்த்தை பற்றிய
ஒரு விளக்கம்:

தமிழ்'ல் பல
இலக்கியங்களிலும்,வரலாறுகளிலும்
பள்ளி என்ற வார்த்தை உயர்வையும்
,மேன்மையையும் குறிக்கும்
சொல்லாக இருந்துள்ளது, இன்றும்
அவ்வாறு தன உள்ளது ..
அதன் விளக்கத்தை இங்க காண்போம் .

#பள்ளி என்பது உண்மையில்
ஒரு சமண (புத்த) சமுதாய
வார்த்தை ..சமண கோவில்கள்
அனைத்தும்
பள்ளி என்றே அழைக்கப்பட்டது ...

தென்
இந்தியாவில் புத்த மதத்திற்கு பெரும்
தொண்டாற்றியவர்கள்
#பல்லவர்_வம்சம்
தான்
#புத்த வர்மன்,
#பொதி தர்மன்
போன்ற மன்னர்கள் இதற்கு சாட்சி .
ஆகவே அவர்களின் (பல்லவர்களின்)
வழிதோன்றல்கள் ஆகிய
இன்றைய
#வன்னியர்க்கும் பள்ளியர்
அல்லது பள்ளி சமுதாயம் என்ற பெயர்
வந்தது ..

#அரசனின்_நினைவிடத்தை (நடுகல்)
#பள்ளிப்படை என்றே அழைப்பார்கள்

(#ராஜ_ராஜ_சோழனின்
பள்ளிப்படை குடந்தை அருகே உள்ள
பழையாறை'யில் உள்ளது) =================================================================
#
பள்ளி என்ற சொல் இன்றும்
உபயோகிகப்படும் இடங்கள்...
======================================================


1)பள்ளிக்கூடம்-->
சங்கம் காலம்
தொட்டு இன்று வரை கல்வி கற்பிக்க படும் இடம்
பள்ளி என்றே அழைக்கபடுகிறது

2)பள்ளிவாசல் -->
இஸ்லாமியர்களின்
கோவில்'கள் அனைத்தும்
இன்று பள்ளிவாசல்
என்றே அழைக்கபடுகிறது

3)பள்ளி அரை ----
>
ஹிந்து ஆலயங்களில் பிரதான
கடவுள் இருக்கும் அறை இன்றும்
பள்ளியறை என்றே அழைக்கபடுகிறது

4)பள்ளி கொள்ளுதல் ----> ஆழந்த
துயில்(தூக்கம் ) அல்லது தியானம்
இருக்கும்
நிலையை பள்ளி கொள்ளுதல்
என்பார்கள்..

5)பள்ளி கொண்ட பெருமாள் --->

பெருமாள் சாய்ந்த கோணத்தில்
படுத்திருப்பது போல
காட்சி அளிப்பதை பள்ளி கொண்ட
பெருமாள் என்று தான்
அழைப்பார்கள் ...மற்ற பெருமாள் கோலத்தை விட இது தான் மிகவும்
சிறப்பு வாய்ந்தது ....
======================== 

No comments:

Post a Comment