Tuesday, March 17, 2015






சோழர் குலத்தவர்கள் வன்னிய
குலத்தவர்களே!
அருள்மொழி வர்மன் கள்ளர் (தேவர்)
இல்லை என்பதற்கு இப்பதிவு:


தேவர் என்பது சாதி அல்ல,
அது பட்டம். இருப்பினும்
அது கள்ளர்,அகமுடையார்,மறவர் என்ற
சாதி ஆட்களுக்கு மட்டுமே உள்ளது 


இதற்கான மறுப்பு:
----------------------------  

* செஞ்சிக் கோட்டையில் 
"முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்".
இவர் “இடையர் (கோனார்)”
சாதியை சேர்ந்தவர்.


* சிவகங்கை பாளையக்காரர்
"முத்து வடுக உடையனாத தேவர்".
இவர் தெலுங்கு பேசும்
“வடுகர் (நாயக்கர்)”
சாதியை சேர்ந்தவர்


* கி.பி.1260 – 1271 இல்
தேவகிரியை ஆட்சி பிருந்த
மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.


* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர்
பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர்.
இவர் “சௌக”
வம்சத்தை சேர்ந்தவர். 


* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர்
“சீக்கிய” மத தலைவர் ஆவார். 


* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர்
பகுதியை ஆட்சி புரிந்த
சங்கிரமத் தேவர். இவர் “உத்பால”
வம்சத்தை சேர்ந்தவர்.  

* வங்காளம்,பீகார்
பகுதியை ஆட்சி புரிந்த
பாலபுத்திர
தேவர்.இவர் “சைலேந்திர”
வம்சத்தை சேர்ந்தவர்.


* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத்
தேவர். (கி.பி. 1030 )


* சீவக சிந்தாமணியை இயற்றியவர்
திருத் தக்க தேவர்.
இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.


* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார்
 வேளாண்
 மரபை சேர்ந்தவர். 
இவரு
க்கு அருண்மொழித் தேவர்
 என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப்
பட்டது. 

* தெலுங்கு பேசும்
கம்பளத்து வடுகர் (நாயக்கர்).

தங்களை தேவர் வம்சம்
என்று கூறி ‘தேவர் ஆட்டம்’
ஆடுகின்றனர். 

மதுரை மாவட்டம்,
கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்)
இதற்கான
சான்றுகளில் ஒன்றாக
கூறலாம் 

இதற்க்கு இவர்கள்
கூறும் விளக்கம் யாதெனில் தேவர்
 என்றால் இறைவன்.

No comments:

Post a Comment