Friday, March 20, 2015



பெங்களூர்
நகரை நிறுவியவன்
தமிழனே!!! 

அவன் வன்னியனே...! 

பெங்களூர் மாவட்ட்த்தில்
அகரம்,ஐகண்டபுரம்,ஆவதி,
பைச்சபுரம்,பேகூர்,பிண்ணமங்கலா,
தொம்மளூர்,கங்காவரம்,அலசூர்,
அசிகலா,எக்குண்டா,ஒசக்கோட்டை,
கொண்டரள்ளி,கூடலூர்,மாகடி, நெலமங்கலா,திருமலை,ஒகட்டா,
போன்ற ஊர்களில் விரவியுள்ள
தமிழ்க்கல்வெட்டுகளை எல்லாம் சேர்த்தால் அவை நூற்றுக்கணக்கிலாகும்.

பெங்களுர் மாவட்டத்தில்
கண்டெடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுக்களில்
பெரும்பான்மையானவை
தமிழ்கல்வெட்டுக்களே...!

இவ்வுர்களூக்கு இன்றுள்ள
தெலுங்கு,கன்னட
பெயர்களை
இடுவதற்க்கு முன்னர்,
பெங்களூர் மாவட்டத்திலுள்ள ஊர்கள்
பலவற்றிக்கு தமிழ்
பெயர்களே வழங்கி வந்ததை இக்கல்வெட்டுகள் காட்டுகின்றன..!

பழைய தமிழ் பெயர் தற்போதைய பெயர்
இருவுளியூர் இப்பலூர்
ஐவர்கண்டபுரம் ஐகண்டபுரம்
ஆகுதி ஆவதி
மடவளாகம் மடிவாளா தும்பளூர் தொம்மளூர்
பேட்டை சிட்டி
விண்ணமங்கலம் பிண்ணமங்கலா
மண்ணை நாடு மண்ணே
நொந்தகுழி நந்தகுடி
ஒவட்டம் ஒகட்டா நிகரிலிசோழபுரம் மாலூர். வரலாற்றைக்காட்டும் தமிழ்
கல்வெட்டுக்களைக்
கண்டு கன்னடர்கள்
அஞ்சுவதற்க்கு காரணம் என்ன.?

கல்லூரிகளில் கருநாடகத்தின்
வரலாற்றைக் கற்பிக்கையில்
பொதுவாக கி.பி. ஏழாம்
நூற்றாண்டில் இருந்தே அவர்கள்
தொடங்குவதன் காரணம் என்ன.?

பெங்களூரில் உள்ள
பழங்கோயில்களில்
பெரும்பாலனவை பல்லவர்களாலும்
சோழர்களாலும் தமிழ் கங்கர்களாலும் எனக் கறுத்தப்பட்ட வன்னிய குல சத்ரியர்களால் கட்டப்பட்டவை...!

பேகூர்-ல் உள்ள சிவன்
கோயில் 1000 வருடங்கள் முன்பு சோழ குல சத்ரியர்காளானா வன்னியர்களால்
கட்டப்பட்டுள்ளது..!

பெங்களூர் நகரை நிறுவியவன்
தமிழன் வன்னியனே!!!

1537-ம் ஆண்டில் பெங்களூர்
நகரை நிறுவிய
#கெம்பே_கவுடா சாதியால்
பள்ளிக்கவுண்டர்(வன்னிய கவுண்டர்)
என்பதால் அவர் ஒரு தமிழரேயாவார்....!

தமிழரில் இன்று பலர் ஆங்கிலம் பேசி பழகுவது ஒரு
பெருமையென
மயங்கி கெடுவதைப்போன்று,விசய
நகர அரசிற்க்கு அடங்கி
ஆண்டுவந்தமையால்,இக்
கெம்பே கவுடாவின் பெயரிலும் கூடக் கன்னட தெலுங்கு சாயல்
தொற்றிகொண்டது...! ;

பெங்களூரின் மண்ணின் மைந்தரான
பழைய தமிழ்ர்களை கன்னடர்கள்
திகிளர் (தீ குலத்தோர்) என்றுதான்
அழைப்பர்....!

தமிழரை,”தமிழர்” எனச்
சொல்ல வராத
கன்னடர்கள்,
தமிழரை திகளர் என்று அழைக்கலாயினர்....!

இந்தத் திகள்ர்கள்,திகள பள்ளிகள் என்றும்,
திகள சம்புக்குல சத்ரியர் என்றும் இப்போதும் அழைக்கப்படுகின்றனர்.!

#கெம்பே_கவுடா வும்
ஒரு திகளராவர்.

இவரது முன்னோர்கள் தமிழகத்தின் காஞ்சியிலிருந்து வந்த
”பள்ளி வர்மா” குடியினரின் வழிவந்தராவர்....!

No comments:

Post a Comment