Sunday, March 15, 2015



பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ
மன்னர்களின் அட்டவணை அரசன் பெயர்
ஆட்சியாண்டுகள்
யாருடைய மகன்
தலைநகரம் விசயாலய சோழன்
848-871
அறியவில்லை
தஞ்சாவூர் ஆதித்த சோழன்
871-907
விசயாலய சோழன்
தஞ்சாவூர் முதலாம் பராந்தக சோழன்
907-955
ஆதித்த சோழன்
தஞ்சாவூர் கண்டராதித்த சோழன்
950-957
முதலாம் பராந்தக சோழனின்
இரண்டாம் மகன்
தஞ்சாவூர் அரிஞ்சய சோழன்
956-957
முதலாம் பராந்தக சோழனின்
மூன்றாவது மகன்
தஞ்சாவூர் இரண்டாம் பராந்தக சோழன்
957-970
அரிஞ்சய சோழன்
தஞ்சாவூர் ஆதித்த கரிகாலன்
957-969
சுந்தர சோழன்
காஞ்சிபுரம் உத்தம சோழன்
973-985
கண்டராதித்த சோழன்
தஞ்சாவூர் முதலாம் இராஜராஜ சோழன்
985-1014
இரண்டாம் பராந்தக சோழன்
தஞ்சாவூர் முதலாம் ராஜேந்திர சோழன்
1012-1044
முதலாம் ராஜராஜ சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் ராஜாதிராஜ சோழன்
1018-1054
முதலாம் ராஜேந்திர சோழனின்
மூத்த மகன்
கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் ராஜேந்திர சோழன்
1051-1063
முதலாம் ராஜேந்திர சோழனின்
இரண்டாவது மகன்
கங்கைகொண்ட சோழபுரம் வீரராஜேந்திர சோழன்
1063-1070
இரண்டாம் ராஜேந்திர சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் அதிராஜேந்திர சோழன்
1067-1070
வீரராஜேந்திர சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் குலோத்துங்க சோழன்
1070-1120
முதலாம் ராஜேந்திர சோழனின் மகள்
வழிப் பெயரன்
கங்கைகொண்ட சோழபுரம் விக்கிரம சோழன்
1118-1135
முதலாம் குலோத்துங்க சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் குலோத்துங்க சோழன்
1133-1150
விக்கிரம சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் ராஜராஜ சோழன்
1146-1163
இரண்டாம் குலோத்துங்க சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் இராஜாதிராஜ சோழன்
1163-1178
இரண்டாம் இராஜராஜ சோழனின்
ஒன்றுவிட்ட சகோதரன்
கங்கைகொண்ட சோழபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழன்
1178-1218
இரண்டாம் ராஜராஜ சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் மூன்றாம் இராஜராஜ சோழன்
1216-1256
மூன்றாம் குலோத்துங்க சோழன்
கங்கைகொண்ட சோழபுரம் மூன்றாம் இராஜேந்திர சோழன்
1246-1279
மூன்றாம் இராஜராஜ சோழன்
கங்கைகொண்ட சோழபுரம்

No comments:

Post a Comment