Sunday, March 15, 2015

வன்னியர் ராஜஸ்த்தான் முதல் ஒரிசா தொட்டு இலங்கை வரை உண்டு



வன்னியர் ராஜஸ்த்தான் முதல்
 ஒரிசா தொட்டு இலங்கை வரை உண்டு ..!

ஒரிசாவில் கிராம
 சபைக்கு பெயரே பள்ளி சபைதான் ..!


பள்ளி என்னும் வன்னியர் இனம்
இந்தியா முழுக்க பல பெயர்களில்
 வாழ்கிறோம் ..!

1.தமிழ்நாட்டில் வன்னியர் குல
க்ஷத்ரியர்,..!

2.கர்நாடகாவில் சம்புகுல க்ஷத்ரியர்,.!

3.ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர்,.!

4.ராஜஸ்தான் மற்றும் உத்தர்பிரதேசத்த
ில் சூரிய குல க்ஷத்ரியர் .!

5.குஜராத்தில் தீப குல க்ஷத்ரியர் ..!

6.பீகாரில் இந்திர குல க்ஷத்ரியர் என்றும்
பல பெயர்களில் இன்னும் பல
உட்பிரிவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

ஆதாரம் :--- ( LANDSCAPES OF URBAN MEMORY book written by
Smriti Srinivas.

Page no --- 107, 108...
topic : GOLDEN OF FIRE ).


vanniyar caste in india


Tamil Nadu:-

Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gownder,Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya,Naicker, Nayakar , Reddiar, Rayar, Mazhavarayar, Kalingarayar.



Pondicherry:-Agnikula Kshatriya, Pallekapu, Palloreddi,Vannekapu Vannereddi, Reddiar,Tigala (Tigla), Vanniyakula Khatriya including Vanniar or Vanniyar Gounder, Kondar or Vannia Gounder and Vannikandar (other than Vella Gounder belonging to Vanniyakula Kshatriya Caste).


Andhra pradesh:

-Agnikulakshatriya Palli Vadabalija Bestha Jalari Gangavar Gangaputra Goondla Vanyakulakshtriya Vannekapu Vannereddi Reddiar Pallikapu Pallireddi Nayyala Pattapu Vanniar Vannikula-Kshatriya.



Karnataka:-

Tigala,Thigala, thelagaru , dharmarajukappu,VahnikulaKshatriya, Vanniya, Vanniyar, Reddi,Gowdaru ,halli Gowdaru, Gounder, Gownder, , Kander,Shanbhukula Kshatriya, AgnikulaKshatriya, Dharmaraja Kapu,



Kerala:-

Vaniar, Vanniar, Reddiar, Vaniya Nair, vaniya pillai



Orissa:-Palli, Pallia, Agnikula Kshatriya.

Gujaarat:Palli, Pallia, Agnikula Kshatriya,

Rajesthan : Palli, Pallia, Agnikula Kshatriya,Rajputs.



5 comments:

  1. அருமை அண்ணா

    ReplyDelete
  2. இந்திய பிற மாநிலங்களில் வசிக்கும் வன்னியர்கள் எவ்வளவு?

    ReplyDelete
    Replies
    1. Now iam in Rajasthan, kshatriya are called here by, Rathore, Chauhan, Bhati, Devada, Parihar, Parmar, Gohil in Gujarat also, sheshidia, Sekhawat, Champawat, Jala, in Gujarat Gohil, Jadeja, Parmar, Sekhawat, in punjab Minas, kapat, Gill, In Himachal Rawat, Thakur, Deol,

      Delete
  3. Chennai Moffussil Bus Terminus (CMBT) Hoarding Advertising , Bus stand advertising is a tried and true method of increasing sales. We offer the most competitive bus stop advertising rates in the market.
    Best Hoarding Advertising Agencies in Chennai

    ReplyDelete
  4. வன்னிய ராயர் என்னோட குல தெய்வம்

    ReplyDelete