Saturday, September 17, 2016

சு.அர்த்தநாரீச வர்மா அவர்களின் நினைவிடத்தின் புகைப்படங்கள் சூலை 29,2016

சு.அர்த்தநாரீச வர்மா அவர்களின் நினைவிடத்தின் புகைப்படங்கள் சூலை 29,2016:




அய்யா அர்த்தநாரீச வர்மா அவர்களின் நினைவிடத்தில் வர்மா அரக்கட்டளை சார்ப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்(சூலை 29,2016).
----------------------------------------------













------------------------------------------




வீர வல்லாள மகாராஜன் மடாலயம் சூலை 29,2016

வீர வல்லாள மகாராஜன் மடாலயமும் வீர வன்னியர் வரலாறும்:



வீர வல்லாள மகாராஜன் மடாலய சாசன கல்வெட்டுகள்.
----------------------------------------
வல்லாள மகராஜன் மடாலயத்தில் உள்ளே உள்ள பிள்ளையார் சிலை.
---------------------------------------

வல்லாள மகராஜன் மடாலய தகவல் பலகை.
----------------------------------------



வல்லாள மகராஜன் மடாலய விழுப்புர மாவட்ட செஞ்சி தாலுக்க வன்னியர்களின் உபயம் பற்றிய கல்வெட்டுகள்.
-----------------------------------------------
வல்லாள மகராஜன் மடாலய விழுப்புர மாவட்ட கள்ளகுறிச்சி தாலுக்க வன்னியர்களின் உபயம் பற்றிய கல்வெட்டு.
--------------------------------------------




வல்லாள மகராஜன் மடாலய வந்தவாசி,திருவண்ணாமலை,செங்கம்,போளுர்,வேலூர் தாலுக்க,தர்மபுரி ஜில்லா வன்னியர்களின் உபயம் பற்றிய கல்வெட்டுகள்.
--------------------------------------------------------



வல்லாள மகராஜன் மடாலய திருக்கோவிலூர்,போளூர்,ஊத்தங்கரை(கிருஷ்ணகிரி),வாலாஜா(வேலூர்),வந்தவாசி தாலுக்கா வன்னியர்களின் உபயம் பற்றிய கல்வெட்டுகள்.
--------------------------------------------


வல்லாள மகராஜன் மடாலய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா வன்னியர்களின் உபயம் பற்றிய கல்வெட்டுகள்.
------------------------------------------------


வல்லாள மகராஜன் மடாலய திருவண்ணாமலை டவுன் வன்னியர்களின் உபயம் பற்றிய கல்வெட்டுகள்.
--------------------------------------------
வீர வல்லாள மகாராஜ பரம்பரை மடலாயம்.
------------------------------------------------








Friday, September 16, 2016

திருவண்ணாமலையில் வீர வல்லாளமகாராஜனுடன் சூலை 29,2016

திருவண்ணாமலையில் வீர வல்லாளமகாராஜனுடன் சூலை 29,2016:
====================================


வீர வல்லாள மகாராஜரும் அவர் பெயரில் உள்ள இராஜகோபுரமும்.
----------------------------------------


பாராந்தகசோழனும் அவர் கட்டிய பெரிய நந்தி தேவருக்கான கோவிலும்.
-------------------------------------------
திருவண்ணாமலை அருணாசாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கற்ப கிரக கோபுரத்தில் உள்ள வல்லாளரும் அவரது மனைவியும்.
-----------------------------------


திருவண்ணாமலை அருணாசாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கற்ப கிரக கோபுரத்தில் இராஜேந்திரசோழன் கால கல்வெட்டு.
----------------------------------------


திருவண்ணாமலை வீர வல்லாள மகாராஜன் மடலாயம் சாசன கல்வெட்டு.
--------------------------------------------




நானும்,வீர வல்லாள மகராஜரும்.
-----------------------------------

வீர வல்லாள மகராஜரும்,நந்தி தேவரும் மற்றும் குலோத்துங்கசோழரும். நந்தி தேவனின் முன் தூணில் வீரவல்லாரும்,பின் தூணில் குலோத்துங்கசோழரும்.
------------------------------------------------







வீர வல்லாளமகாராஜன் சிலை.
---------------------------------









வீர வல்லாளமகாராஜன் கோபுரத்தில் உள்ளே உள்ள வீர வல்லாளர் சிலை.
-----------------------------------------------