சோழர்:
=============================
சோழர்களை(Chozhas) பற்றி கரந்தைச் செப்பேட்டுகளும் கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகள் கூறும் காப்புச் செய்யுட்கள் சொல்லும் சோழ்ர்களின் குடிப்பெயர்கள்=============================
சோழர்களின் குடிப் பெயரே வர்மாக்கள் தான் யாரும் தங்கள் சாதி பெயரை தன் பெயரின் பின்னால் இட்டுகொள்ளாமல் போகவில்லை.
---------------------------------------------------
தங்கள் பெயரின் பின்னால் சோழ வம்சம் என்று இட்டுக்கொண்டது போல் தங்கள் பெயரின் பின்னால் தங்கள் குடிப் பெயரை முடி சூட்டி கொண்டுதான் சென்று உள்ளார்கள்.
---------------------------------------------------
சோழர்களை(Chozhas) பற்றி கரந்தைச் செப்பேட்டுகளும் கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகள் கூறும் காப்புச் செய்யுட்கள் சொல்லும் சோழ்ர்களின் குடிப்பெயர்கள்.
---------------------------------------------------
சோழ்ர்களின் குடிப்பெயர்கள்:
---------------------------------------------------
1. சுந்தரசோழன் இராசகேசரிவர்மன்(Rasakesari Varman)
2. உத்தமசோழன் பரகேசரிவர்மன்(parakesarivarman)
3. இராசராசசோழன் இராசகேசரிவர்மன்(RasakesariVarman)
4. இராசேந்திரசோழன் பரகேசரிவர்மன்(ParakesariVarman)
5. வீரராஜேந்திரசோழன் இராசகேசரிவர்மன்(RasakesariVarman)
6. குலோத்துங்கசோழன் இராசகேசரிவர்மன்(RasaKesariVarman)
---------------------------------------------------
சோழர்கள் தாங்கள் என்று கொண்டாடும் மற்ற சமூகங்களுக்கு என் கேள்வி நீங்கள் வர்மாக்கள் குடிப்பெயர் கொண்டவர்களா..
இல்லை அதையும் வன்னியர்களின் குடிப்பெயர் இல்லை என்று சொல்லப்போறிங்களா வரலாற்று திருடர்களே.
---------------------------------------------------
அன்றிலிருந்து இன்று வரையிலும் வன்னிய பள்ளிகள் மட்டுமே வர்மாக்கள் ஆகும்.
இன்று அளவிலும் வர்மாக்களாக வாழ்ந்து வரும் கேரளா(Kerala) வர்மாக்களும்(varmas) வன்னிய பள்ளிகளே(VanniyaPallis).
---------------------------------------------------
ஆந்திராவில்(Andra) வாழும் வர்மாக்களும்(Varmas) பள்ளிகளே(Pallis).
வட இந்திய சத்ரிய வம்சமான இராசப்புத்திர(Rajputs) வர்மாக்களும்(Varmas) பள்ளிகளே(Pallis).
வேறு யவருக்கும் இல்லாத குடிப்பெயர் கொண்ட ஒரே சத்ரிய(kshathriya) சாதியான வன்னிய பள்ளிகளுக்கு மட்டுமே உள்ள அதீத குடிப்பெயர் வர்மா (varmas)ஆகும்.
சத்ரியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
---------------------------------------------------
No comments:
Post a Comment