சத்ரிய வம்சத்தின் நீங்கா பெருமைகள்:
உலகத்தின் மாபெரும் கட்டிடகலைகள்:
============================சத்ரிய வம்சத்தின் நீங்கா பெருமைகள்:
------------------------------------------------
1. தஞ்சை பெரிய கோவில் அருள்மொழிவர்மனின் கட்டிடகலை:
============================கோவிலின் நீளம்: 793 அடி.
கோவிலின் அகலம்: 397 அடி.
நடுவிமானம்: 216 அடி.
உச்சியில் பிரமந்திரகல்: 80 டன்.
லிங்கத்தின் உயரம்: 12.5 அடி.
லிங்கத்தின் சுற்றளவு: 55 அடி.
தல விருட்சம்: பின்னை,வன்னி மரம்.
கோவில் விமானம்: தட்சிணமேரு.
இராஜராஜனின் 19 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று 23 ஆம் ஆண்டு 275 ஆம் நாளில் முடிக்கப்பெற்று திருப்பணி நடைப்பெற்றது.
------------------------------------------------
2. கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரனின் கட்டிடகலை:
===========================கோவிலின் நீளம்: 340 அடி.
கோவிலின் அகலம்: 100 அடி.
கோபுரத்தின் உயரம்: 180 அடி.
கோபுரத்தின் அகலம்: 100 அடி.
லிங்கத்தின் உயரம்: 13.5 அடி.
லிங்கத்தின் சுற்றளவு: 60 அடி.
விமானத்தின் உயரம்: 160 அடி.
உச்சியில் சந்திரகாந்த கல்: 60 டன்.
தல விருட்சம்: பின்னை,வன்னி மரம்.
------------------------------------------------
3. அங்கூர்வாட் கோவில் சூர்யவர்மனின் கட்டிடகலை:
============================கோவிலின் சுற்று சுவர்: 3.6 கிலொ மீட்டர்.
கோவிலின் சுற்றளவு: 5.5 கிலொ மீட்டர்.
உள் கோபுரத்தின் உயரம்: 3,360 அடி.
வெளி கோபுரத்தின் உயரம்: 2,631 அடி.
கோவில் கோபுரத்தின் சுற்றளவு: 620 அடி.
கோபுரத்தின் சுற்றளவு: 98 அடி.
மொத்த கோவிலின் அளவு: 203 ஏக்கர்.
மேற்கு கோபுரத்தின் உயரம்: 1,150 அடி.
முதல் கோபுரத்தின் உயரம்: 614 அடி.
இரண்டாம் கோபுரத்தின் உயரம்: 705 அடி.
நாக சிலையின் உயரம்: 377 அடி.
சுவர் ஓவியத்தின் அளவு: 213 அடி.
முதல் கடவுள்: சிவன்,விஷ்ணு.
தற்போது: புத்தர்.
தல விருட்சம்: வன்னி மரம்.
யவர்மனால் கிபி 1113 தொடங்கப் பெற்று கிபி 1150 சூர்யவர்மனால் முடிக்கப்பெற்றது.
------------------------------------------------
4. மாமல்லபுரம் கோவில் நரசிம்மவர்மனின் கட்டிடகலை:
============================மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.
----------------------------------------------------
வரலாறு:
பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும் , அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமாகக் கணேச இரதம்,கடற்கரைக் கோயில்கள் ஆகியவை ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
******************************
மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள்:
============================
-> தர்மராச மண்டபம்
-> மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
-> வராக மண்டபம்
-> ஆதிவராக மண்டபம்
-> ராமானுச மண்டபம்
-> திரிமூர்த்தி மண்டபம்
-> கோடிக்கல் மண்டபம்
-> கோனேரி மண்டபம்
-> அதிரணசண்ட மண்டபம்
******************************
மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:
============================
-> பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்.
-> வலையன்குட்டை இரதம் பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்.
-> கணேச இரதம்.
******************************
அருச்சுனன் தபசு:
============================
அருச்சுனன் தபசு சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
******************************
புடைப்புச் சிற்பத் தொகுதிகள்:
=============================
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.
******************************
வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:
============================
-> அருச்சுனன் தபசு
-> கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல்
(பிற்காலத்தில் இந்தச்
சிற்பத் தொகுதி மீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
->முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
->விலங்குகள் தொகுதி
******************************
வராக மண்டபம்,
ஆதிவராக மண்டபம்,
மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.
ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.
------------------------------------------------
உலகிற்கே மிகப்பெரிய கட்டிடகலைகளை தந்த எம் முப்பாட்டன்கள்.
சத்ரிய வம்சத்தின் நீங்கா பெருமைகள் நீங்கள்.
உங்கள் பாதம் தொட்டு வரும் நாங்கள் என்றும் உங்கள் வழியில்.
ஆயிரம் ஆண்டுகள் ஆனா பிறகும் நீங்கள் எங்களுக்காக விட்டு சென்ற நீங்கா பெருமைகள் இவைகள்.
ஒரு வன்னிய குல சத்ரியனாய் பெருமை கொள்கிறேன்.
ஒரு தமிழனாய் கர்வம் கொள்கிறேன்.
என்றும் உங்கள் பெருமைகளாய் நாங்கள்.
-----------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்.
------------------------------------------------
No comments:
Post a Comment