தமிழ் நாட்டு வரலாறு, சோழப் பெருவேந்தர் காலம்" என்ற நூல் தமிழ் வளர்ச்சித்துறையால் வெளியிடபட்டுள்ளது. அதில் குறுநில அரச வம்சங்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது, வன்னிய சமூகத்தவர்கள் கிழ் கண்ட அரச மரபினர்கள் என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது :-
"காடவராயர்கள் வம்சம்" என்றும்
"மலையமான்கள் வம்சம்" என்றும்
"சம்புவராயர்கள் வம்சம்" என்றும்
"பங்களநாட்டு கங்கரையர்கள் வம்சம்" என்றும்
மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் "முத்தரையர்களைப் பற்றியும்" சொல்லப்பட்டுள்ளது.
இதை எழுதியவர் முனைவர் எம்.எஸ். கோவிந்தசாமி ஐயா அவர்கள். இவர் தான் "குறுநில மன்னர்களைப் பற்றி" எழுதுவதற்கான "அத்தாரிட்டி" (Authority). இவர் தன்னுடைய "The Role of Feudatories in Later Chola History" என்ற நூலில் (1979) இதை பற்றி ஏற்கனவே தகுந்த சான்றுகளுடன் சொல்லியுள்ளார்கள்.
ThaAnna.nks To : Nmurali Naicker
No comments:
Post a Comment