Sunday, May 29, 2016

கங்கைகொண்ட சோழபுரம் வன்னியபுரம்

=======================================================
கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும் தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர்வன்னியபுரி அல்லது வன்னியபுரம் என்பதாகும். கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் உருவாக்கப்படுவதற்கு முன்புவரை அந்த இடம் வன்னியபுரி என்னும் பெயரைக் கொண்டிருந்தது.
-------------------------------------------------------------------
மாமன்னன் இராஜேந்திர சோழன் தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.வடநாட்டு கங்கை வரை சென்று பெற்ற பெருவெற்றியின் நினைவாக தன் புதிய தலைநகரை வன்னியபுரி யில் (அதாவது,கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க) , புதிய நகர் உருவாக்கும் திருப்பணியைகி.பி.1023ல் தொடங்கினார்.அதன் பிறகே தற்போதைய கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்என்னும் மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.
----------------------------------------------------------------------------------

Tuesday, May 17, 2016

மழவர்குடி வன்னியர்கள்

மழவர்குடியாம் தகடூர் சீமையின் புத்திரர்கள்(வன்னியர்கள்):
========================================
1.அக்னிகுலத்தவர்கள்.
2.இரகு குலத்தவர்கள்.
3.விற்கொடியர்கள்.
4.கொல்லிமழவர்கள்.
5.மழவர்கள்.
6.அதியர்கள்.
7.அதியமார்கள்.
8.அதியமான்கள்.
9.சதயபுத்திரர்கள்.
10.பள்ளிகுலத்தவர்கள்.
11.காமிண்டர்கள்.
12.கவுண்டர்கள்.
13.வன்னியகுலம்.
14.அரசுபள்ளிகள்.
15.பந்தப்பள்ளிகள்.
16.பள்ளிகவுண்டர்கள்.
17.வன்னியகுலக்ஷத்ரியர்கள்.
18.க்ஷத்ரியபுத்திரர்கள்.
19.வர்மாக்கள்.
20.வர்மன்கள்.
21.குடியானவர்கள்.
22.வில்வித்தையர்கள்.
23.விற்குடியர்கள்.
24.படையாண்டவர்கள்.
25.படையாட்சிகள்.
26.வில்லிகள்.
27.வில்லாளிகள்.
28.அரசாண்டவர்கள்.
----------------------------------------------------
மேலே கூறிப்பிட்டுள்ள அனைத்து பெயர்களும் பள்ளிகுலத்தவர்களான(வன்னியர்களை) தகடூர் சீமையாம் தருமபுரி,கிருஷ்ணகிரி பகுதி வன்னியர்களை கூறிப்பிடும் பெயர்கள்.


Wednesday, May 4, 2016

போரிடும் பெரும்படை பள்ளிவாழ் போர்ப்படையின் வன்னியபேரரசன்கள்:
======================= 
1.இராஜராஜசோழன்.
2.இராஜேந்திரசோழன்.
3.சேரன் செங்குட்டுவன்.
4.மகேந்திரவர்மன்.
5.நரசிம்மவர்மன்.
6.கோப்பெருங்சிங்கன்.
7.அதியமான்.
8.வல்லாளமகாராஜன்.
9.குலோத்துங்கன்.
10.சூர்யவர்மன்.
11.வந்தியதேவன்(வன்னியரேவன்).12.போதிவர்மன்.
13.வல்விலஓரி.
14.நந்திவர்மன்.
15.குலசேகர ஆழ்வார்.
16.விஜய ஒப்பில்லாத மழவராயர்.
17.திருக்கோவிலூர் மலையமான்கள்.
18.காந்தவராயன் & சேந்தவராயன்.
19.கருணாகர தொண்டைமான்.
20.கெம்பா கவுண்டர்.
21.பண்டார வன்னியன்.
22.வீரப்பனார்.
--------------------------------------


கம்பன் கவி பாடிய பெருங்குலம் எம் வன்னியர்குலம்:
====================================
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும்.
--------------------------------------------------------------
கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு,சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத்
தொண்டைமானின் குலமாகிய "வன்னியர்" பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல்.
--------------------------------------------------------------
இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு,அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
--------------------------------------------------------------